வெள்ளம் மற்றும் மண்சரிவினில் 3.74 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு!

வெள்ளம் மற்றும் மண்சரிவினில் 3.74 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு!

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.  

குறித்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாவிட்டாலோ அல்லது வேறு இடங்களில் தரமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலோ, மாதமொன்றுக்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

manel