வாரியபொலவில் சோகம்: வீதிவிளக்கை அணைக்க முயன்ற தம்பதியினர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

வாரியபொலவில் சோகம்: வீதிவிளக்கை அணைக்க முயன்ற தம்பதியினர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

குருணாகல் – வாரியபொல, அவுல்லேகம பகுதியில் காலை மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த வீதிவிளக்கை அணைக்க முயன்ற 61 வயதுடைய கணவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற 60 வயதுடைய மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

manel