மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ எஸ். ரஜீவன் November 24, 2025 உள்நாடு பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest