மீட்புப் பணியில் இணைந்த இந்திய ஹெலிகள் எஸ். ரஜீவன் November 29, 2025 உள்நாடு, முதன்மைச் செய்திகள் கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest