மதுபான வரி செலுத்தும் காலக்கெடு திருத்தப்பட்டு வர்த்தமானி வெளியீடு எஸ். ரஜீவன் October 28, 2025 உள்நாடு மதுபான வரி செலுத்தும் காலக்கெடு திருத்தப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது Share Now Facebook Twitter Linkedin Pinterest