புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ்
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தேர்தல்கள் செயலகத்தில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ரசிக்க பீரிஸ் இன்று புதிய ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய சமன் ஶ்ரீ ரத்னாயக்க ஓய்வுபெற்றதையடுத்து திரு. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

