திறைசேரி பிரதிச் செயலாளர் நியமனம்

திறைசேரி பிரதிச் செயலாளர் நியமனம்

இலங்கை திட்டமிடல் சேவையின் திறைசேரி பிரதிச் செயலாளர் பதவிக்கு, முன்பு வெற்றிடமாக இருந்த பதவிக்கு எஸ்.எஸ். முதலிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

திறைசேரி பிரதிச் செயலாளராக கடமையாற்றிய முன்னைய அதிகாரி டீ.ஏ.பீ. அபேசேகர, 2025 நவம்பர் 13 அன்று 60 வயது பூர்த்தி செய்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அமைச்சரவை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனையின் அடிப்படையில், எஸ்.எஸ். முதலிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். ரஜீவன்