சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு!

சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு!

நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

manel