கடுவலை நகரிலுள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) காலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.