ஒரு கோடி ரூபாய் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஒரு கோடி ரூபாய் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் சுமார் ஒரு கிலோ போதைப் பொருள் இருந்ததாகவும் போதைப் பொருள் விற்பனையின் மூலம் ஈட்டிய 18 ஆயிரம் ரூபாயும் மீடகப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கல்கிஸைப் பகுதியில் வாடகைக்குக் குடியிருப்பவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

