எரிவாயு கையிருப்பை பதுக்கினால் சட்ட நடவடிக்கை!

எரிவாயு கையிருப்பை பதுக்கினால் சட்ட நடவடிக்கை!

நுகர்வோருக்குத் தேவையானவாறு எரிவாயு விநியோகிக்கப்படாமல், எரிவாயுக் கையிருப்புகளைப் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய ரீதியிலான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிவாயுக் கையிருப்புகளைப் பதுக்கி வைத்த 100இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

manel