இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

manel