அமெரிக்காவின் வரிகளைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவேன்

அமெரிக்காவின் வரிகளைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவேன்

அமெரிக்காவின் வரிகளைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிப்பதற்கு  உதவியாக இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருள்கள், மருத்துவ பொருள்களை வாங்க ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி  புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்

எஸ். ரஜீவன்