இலஞ்ச குற்றச்சாட்டில் கைதான குருணாகல் பிரதி மேயர் விளக்கமறியலில் manel May 9, 2026 உள்நாடு 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest