வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
கோப்புப் படம்

மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் ஜின் கங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை அறிவுறுத்தியுள்ளது.-

எஸ். ரஜீவன்