ரணிலுக்கு வந்த கடிதம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு (wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் அந்த கட்சியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடிதத்தைப் பார்வையிட…


