மூன்று மாகாணங்களில் மாலையில் மழை எஸ். ரஜீவன் October 30, 2025 முதன்மைச் செய்திகள் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest