பெல்ஜியம், எகிப்து மற்றும் சவுதி அரேபியா, உருகுவே போட்டிகள் சமநிலை

பெல்ஜியம், எகிப்து மற்றும் சவுதி அரேபியா, உருகுவே போட்டிகள் சமநிலை

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

அதேநேரம் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

manel