பரிதி வட்டம் எறிதலில் வினோதினி லக்மாலிக்கு வெண்கலப் பதக்கம் எஸ். ரஜீவன் October 26, 2025 Sports, உள்நாடு தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் வினோதினி லக்மாலி 43.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest