பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிப்பு எஸ். ரஜீவன் November 25, 2025 முதன்மைச் செய்திகள் பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது Share Now Facebook Twitter Linkedin Pinterest