சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

manel