சி.பி ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர் எஸ். ரஜீவன் December 2, 2025 உள்நாடு முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest