காசா மீது கடுமையான தாக்குதல் நடத்த தயாராகிறது இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதியில் ‘கடுமையான தாக்குதலை’ நடத்த தமது நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீண்டும் மீண்டும் மீறி வருவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக “கடுமையான தாக்குதல்களை” நடத்தப் போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

