சிவப்பு எச்சரிக்கை வலயங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா வலியுறுத்தியுள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை வலயங்களில் மண்சரிவு அபாயம் மிக அதிகமாக இருப்பதால், மக்களை வெளியேறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.