இஷாரா செவ்வந்தி இன்று இலங்கைக்கு

இஷாரா செவ்வந்தி இன்று இலங்கைக்கு

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேற்று (14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று (15) அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எஸ். ரஜீவன்