இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன,கீழ் பிரிவில் இளம் யுவதியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவை சேர்ந்த மோகன்ராஜ் பேபிஷாணி என்ற 20 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

