ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

இன்று மாலை 4 மணிக்கு விடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டம் – 

ஊவா பரணகம  

சொரணாதோட்டம் 

எல்ல 

ஹப்புத்தளை  

ஹாலிஎல 

மீகஹகிவுல 

ஹல்தும்முல்ல 

வெலிமடை 

பசறை 

பண்டாரவளை 

லுணுகலை 

பதுளை 

கந்தேகெட்டிய 

கண்டி மாவட்டம் 

ஹதரலியத்த 

உடுநுவர 

குண்டசாலை 

பாததும்பர 

தும்ப்பனே 

மெததும்பர 

கங்க இஹல கோரளே 

மினிப்பே (Minipe) 

பூஜாபிட்டிய 

அக்குரணை 

பாதஹேவாஹெட்ட 

தெல்தோட்டை 

கங்கவட்ட கோரளே 

தொளுவ 

பஸ்பாகே கோரளே 

உடபலாத்த 

பன்விலை 

ஹரிஸ்பத்துவ 

கேகாலை மாவட்டம் 

ரம்புக்கனை 

யட்டியாந்தோட்ட 

புளத்கொஹுபிட்டிய 

அரநாயக்க 

கலிகமுவ 

கேகாலை 

வரக்காபொல 

மாவனெல்ல 

தெஹியோவிட்ட 

ருவன்வெல்ல 

தெரணியகல 

குருநாகல் மாவட்டம் 

பொல்கஹவெல 

நாரம்மல 

மல்லவபிட்டிய 

ரிதிகம 

அலவ்வ 

மாவத்தகம 

மாத்தளை மாவட்டம் 

யடவத்த 

வில்கமுவ 

பல்லேபொல 

அம்பன்கங்க கோரளே 

மாத்தளை 

உக்குவலை 

நாவுல 

லக்கல – பல்லேகம 

நுவரெலியா மாவட்டம் 

அம்பகமுவ 

நோர்வுட் 

ஹங்குராங்கெத்த 

மத்துரட்ட 

வலப்பனை 

நில்தண்டாஹின்ன 

கொத்மலை – மேற்கு மற்றும் கிழக்கு 

தலவாக்கலை 

நுவரெலியா

எஸ். ரஜீவன்