அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தின் வருடாந்த வெளிவாரி மதிப்பீடு!

அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தின் வருடாந்த வெளிவாரி மதிப்பீடு!

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் வெளிவாரி மதிப்பீட்டு, (11) அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இம்மதிப்பீட்டு நிகழ்வு அக்கரைப்பற்று வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.ஐ.அறபாத் முகைடீன் முன்னிலையில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் கற்றல், கற்பித்தல் மற்றும் நிர்வாகம் சார்ந்த 8 பிரதான துறைகள் விசேட குழுவினரால் இந்த மதிப்பீடு செயற்பாடுக்கள் நடைபெற்றபோது, இதில் பெற்றுக்கொள்ளப்பட்ட சராசரி புள்ளிகளின் அடிப்படையில், அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயம் 82 புள்ளிகளைப் பெற்று உயர் மட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளது.

manel