5 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 47பேர் கைது எஸ். ரஜீவன் October 9, 2025 உள்நாடு கோப்பப் படம் 5 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 47பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். Share Now Facebook Twitter Linkedin Pinterest