ஏலத்திற்கு வரும் டைனோசர் படிவம்

ஏலத்திற்கு வரும் டைனோசர் படிவம்

உலகின் முன்னணி ஏல நிறுவனங்களில் ஒன்றான சோதபிஸ் (Sotheby’s ) நிறுவனம், ஒரு டைனோசர் படிவத்தை 30.5 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விட்டுள்ளது. 

இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மூன்றாவது விலையுயர்ந்த டைனோசர் படிவம் இது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

manel

Related Posts