ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது

ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது

ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உயர் திறன் கொண்ட உந்துருளிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலே, ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

manel

Related Posts