வத்தேகம பகுதியில் பேரூந்து விபத்து

வத்தேகம பகுதியில் பேரூந்து விபத்து

கண்டி – வத்தேகம பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

manel

Related Posts