மேர்வின் சில்வாவிற்கு பிணை manel July 3, 2025 உள்நாடு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest