மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.10 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

manel