தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம்

தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம்

தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra), பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. 

கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடன், அரசியல் ரீதியாக, இடம்பெற்ற முக்கியமான தொலைபேசி உரையாடல் கசிந்ததமையை அடுத்தே, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

manel