குற்றப்புலனாய்வு திணை களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப்புலனாய்வு திணை களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel