கெஹெலியவிற்கு தொடர்ந்தும் நெருக்கடி

கெஹெலியவிற்கு தொடர்ந்தும் நெருக்கடி

கெஹெலியவிற்கு தொடர்ந்தும் நெருக்கடி: தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

manel