உயர்தர பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்கள் ஆரம்பம்

உயர்தர பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்கள் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 

manel

Related Posts