மீண்டும் ஆரம்பித்த மோதல் உக்ரைனில் பலர் பலி

மீண்டும் ஆரம்பித்த மோதல் உக்ரைனில்  பலர் பலி
BUCHA, UKRAINE - APRIL 04: A photo shows massive destruction in the area of conflict at the Bucha town after it was liberated from Russian army in Ukraine on April 4, 2022. (Photo by Metin Aktas/Anadolu Agency via Getty Images)

உக்ரைனில், ரஷ்ய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. 

நேற்று பிற்பகல், ரஷ்யத் தாக்குதலில் டினிப்ரோவில் (Dnipro) 7 பேரும், சமரில் (Samar) 2 பேரும் கொல்லப்பட்டனர். 

மேலும், வடகிழக்கு உக்ரைனின் சுமி (Sumy) பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில், 5 வயதுக் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

manel