ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை
ஈரானும் இஸ்ரேலும் உண்மையின் பாதையிலிருந்து விலகிச் சென்றால் அவர்கள் அதிகம் இழக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர்நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

