8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து

8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

4 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

manel