கொழும்பு மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட வ்ராய் கெலி பல்தசார் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட வ்ராய் கெலி பல்தசார் 61 வாக்குகளை பெற்று கடந்த திங்களன்று (18) வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது