இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்த விவாதம் இன்று (18) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளார்