பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

manel