எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை என, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO/ CPC) அறிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது அமுலில் உள்ள விலைகளில் எரிபொருட்கள் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

manel