சீரான வானிலை இன்று

சீரான வானிலை இன்று

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும்(16) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்று வானிலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

manel