2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை..!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை..!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் , முதலாம் வாசிப்புக்காக நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது .

manel