தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lkஊடாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதை https://g6application.moe.gov.lk எனும் வலைத்தளம் ஊடாகப் பரிசோதித்துப் பார்க்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

manel

Related Posts