ICC தலைவராக ஜெய் ஷா மீண்டும் தெரிவு!

ICC தலைவராக ஜெய் ஷா மீண்டும் தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் தலைவராக இரண்டாவது முறையாகவும்  ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) கூட்டங்களின் போது, ​​பணிப்பாளர் முன்மொழிவைத் தொடர்ந்து, ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

manel

Related Posts