ஹட்டன் ஓயா பெருக்கெடுப்பு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லொறி மீட்பு

ஹட்டன் ஓயா பெருக்கெடுப்பு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லொறி மீட்பு

ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட லொறி ஒன்று, ஆற்றில் மரமொன்றில் சிக்கிய நிலையில் இன்று (10) அதிகாலை அதன் உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பகுதியில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, ஹட்டன் ஓயா பாயும் ரொத்தஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று நேற்று (09) மாலை சுமார் 5.00 மணியளவில் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

manel